???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வடசென்னை அனல்மின் நிலையம் : பாதிப்பை ஆராய சிறப்பு நிபுணர் குழு அமைப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   28 , 2019  06:30:16 IST

வடசென்னை அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு வடசென்னை அனல்மின் நிலையத்தை நேரில் பார்வையிட்டு சாம்பல் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன, சாம்பல் கழிவுகளை ஆற்றில் கொட்டியதால் சுற்றுசூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? , வட சென்னை அனல்மின் நிலைய நிர்வாகம் எந்தெந்த சட்ட விதிகளை மீறியுள்ளது, வட சென்னை அனல்மின் நிலைய நிர்வாகம் செய்த தவறுகளுக்கு எவ்வளவு இழப்பீட்டுத் தொகையை வசூலிப்பது என்று ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...