அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் செய்ய சிறப்பு சலுகை!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   27 , 2021  16:33:10 IST

ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் தளமான ஐஆர்சிடிசியில் (IRCTC) விமான டிக்கெட் புக் செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஆர்சிடிசி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ராணுவப் படைகளை சேர்ந்த ஊழியர்கள் (சர்வீஸ் மற்றும் ஓய்வுபெற்ற) மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு ஐஆர்சிடிசி ஏர் சிறப்பு விலையில் டிக்கெட் வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளது.

* 50 ரூபாய் கன்வீனியன்ஸ் கட்டணத்தில் (convenience fee) டிக்கெட் புக் செய்யலாம்

* 50 லட்சம் ரூபாய் இலவச பயணக் காப்பீடு உண்டு

* ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு பிரீமியர் வைத்து டிக்கெட் புக் செய்தால் 5% வேல்யூ பேக் சலுகையும் உண்டு.

எனவே, இச்சலுகையை பெற விரும்புவோர் ஐஆர்சிடிசி இணையதளத்திலோ, மொபைல் ஆப்பிலோ விமான டிக்கெட் புக்கிங் செய்யலாம்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...