???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது: எம்.ஆர். விஜய பாஸ்கர் 0 காரைக்காலில் சுஸ்மா சுவராஜை பெண்கள் முற்றுகை! 0 ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம் 0 உயரம் குறித்து தொலைக்காட்சியில் கேலி: சூர்யா ரசிகர்கள் போராட்டம் 0 திராவிட இயக்கத்தை தூசிகூட தொட முடியாது: ஸ்டாலின் 0 பாரதிராஜாவை கைது செய்யவேண்டும்: இந்து அமைப்பு புகார்! 0 பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு! 0 20 ரூ. டோக்கன் கொடுக்க ‘மாஸ்டர் பிளான்’ போட்டோம்: தினகரன் ஆதரவாளர் 0 சொத்து குவிப்பு வழக்கு: தினகரன் சகோதாரிக்கு பிடிவாரண்ட் 0 வைரமுத்து தானாக எதையும் கூறவில்லை: நீதிமன்றம் கருத்து 0 சர்ச்சை பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வடகொரியா அதிபரை சந்திக்கத் தயார்: தென்கொரிய அதிபர் பரபரப்பு பேட்டி

Posted : புதன்கிழமை,   ஜனவரி   10 , 2018  23:20:56 IST

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் உச்சிமாநாடு நடத்தி சந்தித்துப் பேச திறந்த மனதுடன் இருப்பதாக தென்கொரிய அதிபர் தெரிவித்துள்ளார். வட கொரியாவுடனான் பேச்சுவார்த்தைக்குப் பின் தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது. “குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வடகொரியா அறிவித்து இருப்பது மிகவும் விரும்பத்தக்கது. அணு ஆயுதங்களை கைவிடுவது தான் கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான வழியாக இருக்க முடியும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும், அணு ஆயுத பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்கிற பட்சத்தில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடன் உச்சிமாநாடு நடத்தி சந்தித்துப் பேச திறந்த மனதுடன் இருக்கிறேன்”என்று அவர்  கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...