???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'எஸ்.கே' படத்தின் மூலம் தமிழுக்கு வரும் ஹாலிவுட் நிறுவனம்

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   22 , 2019  07:10:10 IST

பாண்டிராஜ் இயக்கத்தில் 'நம்மவீட்டு பிள்ளை' மட்டும் பி.எஸ். மித்ரன் இயக்கும் படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
 
இவற்றைத் தொடர்ந்து 'கோலமாவு கோகிலா' நெல்சன் திலீப் குமார் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நெல்சன் திலீப் குமார் இயக்கும் அப்படத்தின் மூலம் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ்பட தயாரிப்பில் இறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

English Summary
Sony pictures enter tamil in sk movie

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...