???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது! 0 சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு! 0 பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின: ரகுராம் ராஜன் 0 ஜனவரியில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தேர்தலுக்கு தயாராகுங்கள்: காங்கிரஸ் எம்.பிக்களுக்கு சோனியா உத்தரவு!

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   08 , 2018  01:24:39 IST

பாராளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகவேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். டெல்லியில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு உரையாற்றிய அவர் ’’நாம் புதிய தலைவரைப் பெற்றிருக்கிறோம். தலைவர் பதவியில் அவர் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் நமக்கு உத்வேகத்தை அளித்துள்ளன. இது மாற்றத்திற்கான நேரம் வருவதை காட்டுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம். எனவே, எம்.பி.க்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் பாஜ.க.வை தோற்கடிக்க கட்சியின் தலைவர் ராகுலுடன் இணைந்து செயல்படுவேன்.’’ இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...