அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   26 , 2021  10:57:07 IST

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் வைத்து இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவாவில் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சி உறுப்பினர் சேர்க்கை, பயிற்சி, போராட்டத் திட்டம் போன்ற விஷயங்கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
 
முன்னதாக அக்டோபர் 16ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி உள்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும், அதன்மூலம் அக்கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்னும் குரல்கள் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஒலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...