???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சோலார் பேனல் மோசடி வழக்கு: ஆறு கேரள போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   12 , 2017  07:25:08 IST

சோலார் பேனல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களை காப்பாற்ற முயற்சி செய்ததாக இரண்டு போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட ஆறு போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புயல் கிளப்பியது சோலார் பேனல் வழக்கு ஆகும். இதில் பண மோசடி செய்ததாக சரிதா மற்றும் அவர் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பரபரப்பைக் கிளப்பிய இந்த வழக்கால் அவப்பெயரைச்  சந்தித்த உம்மண் சாண்டி அரசு அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை இழந்தது.  இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தற்போதைய அரசிடம் கடந்த மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணை அறிக்கையின் முதல் கட்டமாக ஆறு கேரள போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சோலார் பேனல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களைக் காப்பாற்ற முயற்சி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...