???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லியில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் 0 அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை 0 ராதாரவிக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்! 0 நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: திமுகவில் இருந்து ராதாரவி நீக்கம் 0 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி 0 சிவகங்கையில் மநிம வேட்பாளர் கவிஞர் சினேகன்! 0 மக்களே தலைவர்; நான் என்றும் தொண்டன்: எடப்பாடி பழனிசாமி 0 நான் பிராமணர்;சவுகிதார் ஆக முடியாது: சுப்பிரமணியன் சாமி 0 சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டி! 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மறைந்த கலைஞருக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் இரங்கல்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2018  08:53:32 IST

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி இன்று மாலை காலமானார். அவருக்கு சமூக ஊடங்களில் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
நடிகர் ரஜினிகாந்த்:
 
"என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்"
 
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:
 
 
மூத்த அரசியல் தலைவரும், தமிழகத்தின் 5 முறை முதல்வராக பணியாற்றியவரும், 
அரசியல் நிலையை தனது புத்திகூர்மையான செயல்பாட்டின் மூலமாக எத்திசைக்கும் இழுத்துச் செல்லும் வல்லமை படைத்தவருமான திராவிட முன்னேற்ற கழகத்தின் மரியாதைக்குரிய தலைவர் கலைஞர் அவர்கள் இன்று (07/08/2018) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.அவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை வேறு எவராலும் நிரப்ப இயலாது. கட்சி கொள்கை ரீதியாக எவ்வளவு மாறுபாடு கொண்டிருந்தாலும் அனைவரிடமும் நட்பு கொண்டிருந்தார்.
 
 
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்:
 
கற்பனையில் மட்டுமே சாத்தியப்பட்டதை தன் வாழ்வில் நிகழ்த்தி காட்டிய அரசியல் பெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...