???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ராஜபக்சே பெருபான்மையை நிரூபிக்கும் வரை ரணில்தான் பிரதமர்: சபாநாயகர்

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   05 , 2018  23:06:24 IST

இலங்கையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சேவை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நாடாளுமன்றம் கூடும் தேதியை மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலவும் நிலையில், நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா, அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சே, பெருபான்மையை நிரூபிக்கும் வரையில் ரணில் விக்கிரமசிங்கேவை தான் பிரதமராக அங்கீகரிக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும், வருகிற 7-ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டுவதாக தம்மிடம் கூறிவிட்டு தேதியை மாற்றிய அதிபருக்கு சபாநாயகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...