???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை அதிபர் சிறிசேன பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா வருகை: இலங்கை அறிவிப்பு

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   05 , 2015  21:31:17 IST

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, வரும் 15ஆம் தேதி இந்தியா வருகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள இலங்கை அதிபர் மாளிகை, பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை மைத்ரிபால சிறிசேன, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின்போது, அவர் புத்தகயா மற்றும் திருப்பதி கோயிலுக்கு செல்வார் என்றும் இலங்கை அதிபர் மாளிகையின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 4 நாள் பயணமாக இந்தியா வரும் இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்னை, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் அதிபராக பதவியேற்றபின், மைத்ரிபால சிறிசேன மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இலங்கை அதிபர் இந்தியா வந்துசென்ற பின், பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...