அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழு

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   23 , 2021  11:24:25 IST

இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய புதிய குழுவை அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ளார்.

 

கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. இதுகுறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இதுதொடர்பாக இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகளை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அடுத்த மாதம் ஆய்வு செய்ய உள்ளது. இந்தநிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து முந்தைய இலங்கை அரசுகள் அமைத்த குழுக்களின் அறிக்கைகளை ஆராய அதிபர் கோத்தபய ராஜபக்சே புதிய குழுவை அமைத்துள்ளார். அதில், உச்ச நீதிமன்ற நீதிபதி, காவல் துறை முன்னாள் தலைவர், ஓய்வு பெற்ற அதிகாரி ஆகிய 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். முந்தைய குழுக்களின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த என்ன செய்யலாம் என்பதை பரிந்துரைக்குமாறு இந்த குழுவுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...