???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பழைய சம்பவங்களை மறந்துவிடுங்கள்: அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களிடம் ராஜபக்சே கோரிக்கை

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   18 , 2014  22:15:11 IST

இலங்கையில் நடந்த பழைய சம்பவங்களை மறந்துவிட்டு தேர்தலில் ஆதரவளிக்குமாறு தமிழர்களிடம் அதிபர் ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார்.அடுத்த மாதம் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி முல்லைத்தீவு பகுதியில் ராஜபக்சே பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பழைய சம்பவங்கள் அனைத்தையும் மறந்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல தம்முடன் இணைந்து செயல்படுமாறு தமிழர்களை கேட்டுக்கொண்டார். ஈரான், லிபியா, எகிப்து ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலை, இலங்கையில் உருவாவதை அனுமதிக்கக் கூடாது என்றும் ராஜபக்சே வலியுறுத்தினார். பழைய வரலாறு, இலங்கையில் மீண்டும் திரும்புவதை அனுமதிக்கக் கூடாது என குறிப்பிட்ட அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் அதற்கு எதிரான போர் குறித்து நேரடியாக எதுவும் பேசவில்லை. இதனிடையே, ராஜபக்சேவுக்கு ஆதரவாக ராணுவ வீரர்கள் மூலம் தேர்தல் பரப்புரை செய்யப்படுவதாக இலங்கை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

Topics : sl election


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...