???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'எஸ்.கே - 16' படப்பிடிப்பு இன்று தொடங்கியது

Posted : புதன்கிழமை,   மே   08 , 2019  04:00:39 IST

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் 'எஸ்.கே - 16' படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடத்தில் இன்று தொடங்கியது.
 
அனு இமானுவல் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருக்கிறது.
 
சமுத்திரக்கனி, பாரதிராஜா, நட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, யோகி பாபு, அர்ச்சனா, ஆர்.கே.சுரேஷ் என பலர் நடிக்கின்றனர்.
 
டி.இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆன்டனி ரூபென் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குனராக வீரசமர் பணிபுரிகிறார். 

English Summary
SK 16 shoot begins today

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...