![]() |
பிரியா பவானி சங்கருடன் காதலா? கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யாPosted : புதன்கிழமை, ஜனவரி 15 , 2020 21:01:10 IST
நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும், பிரியா பவானி சங்கரும் இணைந்து மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்த ஜோடி இணைந்து ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்திலும் நடித்துள்ளனர். இந்த நிலையில், பிரியா பவானி சங்கரிடம் எஸ்.ஜே.சூர்யா காதலைத் தெரிவித்ததாக செய்திகள் பரவின.
|
|