![]() |
சிவகாசி பட்டாசு விபத்தில் 8 பலிPosted : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 21 , 2016 11:25:52 IST
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மினி லாரியில் பட்டாசு ஏற்றும்போது நேரிட்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஜானகிராமன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த ஸ்கேன் மையத்தில் இருந்தவர்களும் உயிரிழந்தனர்.
|
|