???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை 0 பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்குவதில் தாமதம் 0 பீகாரில் மூளைக்காய்ச்சலால் 100 குழந்தைகள் உயிரிழப்பு! 0 பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு 0 ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி 0 தென்தமிழகத்தில் மழை; வடதமிழகத்தில் அனல் காற்று: வானிலை ஆய்வு மையம் 0 மாதவிடாய் பிரச்னையால் சித்த மருத்துவரிடம் சிகிச்சைக்குச் சென்ற மாணவி மரணம் 0 முகிலன் குறித்து இந்திய அரசு விளக்கமளிக்க ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவு 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'படம் சரியா போகல' - சிவகார்த்திகேயன் உருக்கம்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   03 , 2019  05:26:22 IST

'கனா' படத்துக்கு பிறகு சிவாகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைப்பெற்றது.

இதில் படக்குழுவினரோடு கலந்துக்கொண்ட  சிவகார்த்திகேயன் உரையாற்றும்போது, "என்னை இயக்கிக் கொண்டிருக்கும் ஒரேவொரு சக்தி ரசிகர்களாகிய நீங்கள் தான். படம் சரியாக போகவில்லை. அடுத்த படங்கள் இப்படி இருக்காது.

உங்கள் வாழ்கையில் இருக்கும் கதைகள், உங்களுக்கு பிடித்த கதைகள், எல்லோரும் ரசிக்கும்படியான கதைகள் என அடுத்தடுத்து வரிசையில் இருக்கின்றன. இதெல்லாம் விளையாட்டு போட்டியைப் போலதான். ஒரு போட்டியில் தோற்றுவிட்டோமென்றால் அந்த போட்டிதான் முடியும். வாழ்கையே முடிந்துவிடாது" என கூறினார்.


English Summary
Sivakarthikeyan spoke about Mr local flop

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...