???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: அரசாணை வெளியீடு 0 விரைவில் சூரியக்கதிர்கள்: ஸ்டாலின் நம்பிக்கை 0 மழைக்கு வாய்ப்பு! 0 சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரன்ட் 0 தேசத் துரோக வழக்கில் ஜாமீன் கோரி வைகோ மனு 0 கருணாநிதி வைரவிழா: யார் யார் பங்கேற்கிறார்கள்? 0 நீட் மறுதேர்வில் பாரபட்சம்: சிபிஎஸ்இக்கு உத்தரவு 0 மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்! 0 ரூ.90 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல்! 0 சசிகலா நீக்கத்தை பொதுக்குழுதான் தீர்மானிக்கும் :தம்பிதுரை 0 'ஓ.பி.எஸை மட்டும் சந்திக்க மோடிக்கு நேரமிருக்கிறதா?' 0 ரஜினியை அழைக்கும் அமித் ஷா 0 ராசியான தேதியில் தேர்தல் தினகரன் மீது குற்றச்சாட்டு! 0 ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர்: விஜயகாந்த் 0 பாஜகவுடன் கூட்டணியா? ஒபிஎஸ் பதில்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க வேண்டுகோள்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   12 , 2016  08:15:37 IST

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ரெமோ படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. ரெமோ படக்குழுவினர் உட்பட பலர் பங்குகொண்ட இந்த விழாவில், ரெமோ திரைப்படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்ததாகவும், அதற்காக தானும், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவும் பல இடையூறுகளை சந்தித்தாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும், நல்ல படங்களை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தான் செயல்படுவதாகவும்,அதே நேரத்தில் சிலர் தமக்கு எதிராக செயல்படுவதாகக் சூசகமாகக் குறிப்பிட்ட நடிகர் சிவகார்த்திகேயன், நிம்மதியாக வேலை செய்ய விடுமாறு கண்ணிர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...