அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கோட்டைக்குள் நடிகனாக மட்டுமே வருவேன் - நடிகர் சிவகார்த்திகேயன்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   21 , 2021  12:13:44 IST

 மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்குள் வர ஆசையில்லை எனவும் நடிகனாக இருக்கவே ஆசை எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் கலை, இலக்கியத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராமராஜன், யோகிபாபு, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, சங்கீதா, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், ரவிமரியா, இசையமைப்பாளர் இமான், தினா, பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோர்களுக்கு 5 சவரன் தங்கப்பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார். கலைமாமணி விருது பெற்ற பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கோட்டைக்குள் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் ஒரு குழந்தை இந்த இடத்தை பார்க்கிற போது ஏற்படுகிற பிரமிப்பு தனக்கு உள்ளதாக நெகிழ்ச்சியோடு கூறினார். மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும் ஆசை இருக்கிறதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், அப்படியொரு ஆசை இல்லை என்றார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...