???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 தமிழக விவசாயிகளின் நலன்களை காவு கொடுக்க மத்திய அரசு தயாராகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 பண மோசடி வழக்கு : செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு 0 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு : கேரளா முதல்வர் பேட்டி 0 அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்:முதல்வர் அறிவிப்பு 0 இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்:பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்! 0 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலிமா யாகோப் தேர்வு

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   13 , 2017  07:27:20 IST

சிங்கப்பூரில் முதல் பெண் அதிபராக ஹலிமா யாகோப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

சிங்கப்பூர் நாட்டில் ஆறாண்டுகளுக்கு ஒருமுறை புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். சிங்கப்பூரின் எட்டாவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் தேர்தலில் போட்டியிடப்  போவதாக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாகோப் அறிவித்திருந்தார். ஹலிமா யாகோப்பை எதிர்த்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் ஹலிமா யாகோப் ஒருமனதாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சிங்கப்பூரின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையை ஹலிமா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...