![]() |
மணிரத்னம் வெளியீட்டில் 'சினம்' ஃபர்ஸ்ட் லுக்Posted : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19 , 2019 08:20:45 IST
அருண் விஜய் நடிக்கும் ‘சினம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் இன்று வெளியிட்டார்.
ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கும் இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது தந்தை விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
|
|