???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்! 0 கரூரில் கமல்ஹாசனை நோக்கி செருப்பு, முட்டை வீச்சு! 0 கோவில் கல்வெட்டில் தேனி எம்.பி. ஆனார் ஓபிஎஸ் மகன்! 0 கமல் முன்ஜாமின் கோரிய மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு! 0 மருத்துவ படிப்படிகளுக்கான கலந்தாய்வு: ஜூன் 26ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு! 0 இந்தியாவில் 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் வந்த சிம்பு!

Posted : சனிக்கிழமை,   ஏப்ரல்   21 , 2018  09:45:06 IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கைது செய்யப்பட நடிகர் மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி சென்னை காவல் ஆணையரை நடிகர் சிம்பு சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ’’காவிரி பிரச்னைக்காக போராட்டம் நடத்தியவர்களில் போலீஸாரை தாக்கியவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போராட்டத்தின்போது நடிகர் மன்சூர் அலிகான் போலீஸாரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது முறையல்ல. அவர் ஆபரேஷன் செய்யப்பட்டு தினமும் மருந்து எடுத்துக்கொண்டு வருகிறார். எனவே அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும். போலீஸிடம் தவறாக நடந்திருந்தால் மனிதாபிமான அடிப்படையில் மன்னித்து விடுவிக்க வேண்டும். மன்சூர் அலிகானின் குடும்பத்தினர் என்னிடம் அவரை விடுவிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்காகவே கமிஷனரை சந்தித்தேன்.’’ இவ்வாறு சிம்பு கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...