???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடகம் : எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையா

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   09 , 2019  23:55:25 IST

கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவும் சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.ஆர்.பாட்டீலும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் "காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக சித்தராமையா அளித்த பங்களிப்பை கட்சி பாராட்டுகிறது" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சித்தராமையா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்னிடம் "நம்பிக்கை" காட்டியதற்கும், என்னை மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததற்கும் நன்றி. கர்நாடக ப.ஜ.க. அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தும் விதமாக, அனைத்து கர்நாடக தலைவர்களும் செயல்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...