???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சித் ஸ்ரீராமை இசையமைப்பாளராக்கிய மணிரத்னம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   09 , 2019  06:45:40 IST

மணிரத்னம் தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' திரைப்படத்தின் மூலம், பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் ஆகிறார்.
 
தனசேகரன் இயக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இப்படத்திற்கு முதலில் கோவிந்த் வசந்தா இசையமைப்பதாக கூறப்பட்டது. இப்போது சித் ஸ்ரீராம் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

English Summary
Sid sriram turned as music director

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...