???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி 0 கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: வேளாண்துறை அமைச்சர் 0 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழக அரசு அறிவிப்பு 0 ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு 0 அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு 0 தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: மத்திய அரசு 0 செப்டம்பர் 24ம் தேதி நெட் தேர்வு! 0 'மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்.ஐ கொரோனாவால் உயிரிழப்பு

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2020  02:19:58 IST

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பால்துரை கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
 
 
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன்,  முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களை விசாரித்த சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கும் கடந்த ஜூலை 24-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பால்துரையின் மனைவி கோரிக்கை விடுத்த நிலையில், சிறப்பு எஸ்.ஐ பால்துரை சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில்  இன்று காலை உயிரிழந்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...