???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஷால் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

Posted : திங்கட்கிழமை,   மே   13 , 2019  04:20:39 IST

விஷால் நடிப்பில் உருவாகவுள்ள 'இரும்புத்திரை 2' திரைப்படத்தின் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
விஷால் நடிப்பில் கடைசியாக வெற்றிகண்ட திரைப்படம் 'இரும்புத்திரை' . பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் அர்ஜுன், சமந்தா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
 
தற்போது 'இரும்புத்திரை 2' படத்தை துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிமுக இயக்குநர் ஆனந்த் இயக்கும் இப்படத்தின் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்துள்ளார்.

English Summary
Shraddha srinath in vishal movie

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...