???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்! மோடி வேண்டுகோள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்! 0 அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா! 0 ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 0 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி 0 நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு! 0 கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 0 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாஜக பேரணி - பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   27 , 2020  08:05:43 IST

பாஜக பேரணி நடைபெறுவதையொட்டி திருப்பூரில் பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 
குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் நாளை மாவட்டந்தோறும் பேரணி நடைபெறுகிறது. திருப்பூரில் பெரிய கடை வீதி வழியாக பேரணி செல்கிறது. அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகள் உள்ள நிலையில், பேரணியின்போது பிரியாணி அண்டாக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனக் கூறி கடைக்காரர்கள் சார்பில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
கோவையில் கடந்த 2016-இல் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவம் சர்ச்சையானது. எனவே இவ்வாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...