செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் டிரெய்லர் வெளியீடு!
வஸந்த் எஸ். சாய் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் சோனி லைவ் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் டிரெய்லர் வெளியீடு!
Posted : வியாழக்கிழமை, நவம்பர் 11 , 2021 13:19:27 IST
வஸந்த் எஸ். சாய் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் சோனி லைவ் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது.
பார்வதி, லக்ஷ்மி ப்ரியா, காளீஸ்வரி, கருணாகரன் நடிப்பில் வஸந்த் எஸ். சாய் இயக்கிய படம் - சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். பல சர்வதேசப் பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுள்ளது. சோனி லைவ் ஓடிடியில் இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல எழுத்தாளர்களான அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளைக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இசை - இளையராஜா. ஒளிப்பதிவு - ஏகாம்பரம், ரவி சங்கரன். படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்.
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
|