???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நிழல் உலக தாதா ரவி பூஜாரி மிரட்டல் : நடிகர் ஷாருக்கான் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   27 , 2014  01:49:02 IST

நிழல் உலக தாதா ரவி பூஜாரி தன் பெயர் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக சமீப காலமாக பிரபல சினிமா பிரபலங்களை மிரட்டி வருகிறார். கடந்த சில மாதங்களாக ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்துக்கான வெளிநாட்டு உரிமத்தை தனக்கு தர வேண்டும் என்று கோரி, மொரானி சகோதரர்களை போனில் மிரட்டினார். அந்த உரிமை தங்களிடம் இல்லை என்று மொரானி சகோதரர்கள் கூறிய போதும் கேளாமல், பூஜாரியின் ஆட்கள் அவர்களுடைய குடும்பத்தினருக்கு போன் செய்து பலமுறை மிரட்டியுள்ளனர். இதனால் பூஜாரி கோஷ்டியினர் அடுத்து ஷாருக்கானுக்கு குறி வைக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே, போலீசார் முன்னெச்சரிகையாக ஷாருக்கானின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...