???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஷங்கருடன் சேருகிறார் ஜெயமோகன்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   18 , 2014  00:46:53 IST

 ஐ ஷங்கர் இயக்கும் ஐ படத்தின் இறுதிக்கட்டவேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன. அடுத்து எந்திரன் படத்தின் இரண்டாம்பாகத்தை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அந்தப்படத்தில் ரஜினி நடிக்கப்போகிறார். இந்தப்படம் பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ செய்திகளும் இதுவரையில் வரவில்லையென்றாலும் அதற்கான வேலைகள் வேகமாகத் தொடங்கியிருக்கின்றன என்று அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. எழுத்தளர் சுஜாதாவின் மறைவுக்குப் பிறகு கையிழந்ததைப் போலத் தடுமாறிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அவருக்குப் பின் பலரோடு சேர்ந்து பணியாற்றியும் சுஜாதாபோல அவருக்கு பிடித்தமானவர்கள் யாரும் அமையவில்லை. இதனால் எந்திரன்2 படத்தில் ஜெயமோகனோடு இணைந்து பணியாற்ற அவர் முடிவு செய்திருக்கிறாராம்.

 

இப்போது பல படங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ள அவர் தமக்குப் பொருத்தமாக இருப்பார் என்று நம்பி ஜெயமோகனை அழைத்திருக்கிறாராம் ஷங்கர். நாமாகத் தேடிப்போவதைவிட நம்மைத் தேடிவரும் வாய்ப்புகள் நிச்சயம் கைவிட்டுப் போகாது என்பதைச் சரியாக உணர்ந்திருக்கும் ஜெயமோகன், எந்திரன்2 படத்தில் பணியாற்ற தமக்கு ஐம்பதுஇலட்சம் சம்பளமாகத் தரவேண்டும் என்று கேட்டாராம். இதைக் கேட்டு துணுக்குற்றாலும் இவரோடும் பணியாற்றிப் பார்த்துவிடலாம் என்பதற்காக அந்தத் தொகையை வாங்கித் தர ஷங்கர் சம்மதம் சொல்லியிருப்பதாகச் செய்திகள் அடிபடுகின்றன. பிழைக்கவும் தெரிந்த எழுத்தாளர்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...