???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   11 , 2018  23:36:43 IST

சென்னை அண்ணாநகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனத்தை நடத்தி வந்த நிறுவனர் சங்கர் தற்கொலை செய்து கொண்டார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
 
ஐ.ஏ.எஸ். அகாடமிகளில் மிகவும் பிரபலமான நிறுவனம் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி. இதில் படித்து வெளியேறிய பலர் வெற்றிகரமாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் இதர அரசு வேலைகள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேறியுள்ளனர். இந்நிலையில் மயிலாப்பூரில் உள்ள தன் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியே சென்றிருந்த நேரத்தில் சங்கர் தற்கொலை செய்து கொண்டார்.
 
முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இறந்த சங்கருக்கு வைஷ்ணவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சங்கரின் உடல் உடற்கூராய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சங்கரின் மரணம் அரசுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியலையை உருவாக்கியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...