???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு 0 எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை! 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்"
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம்

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   18 , 2020  22:04:15 IST

மும்பை - புனே விரைவுச் சாலையில் லாரி கார் மீது மோதியதில், பாலிவுட் நடிகை ஷாபனா ஆஸ்மி காயமடைந்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மும்பை - புனே விரைவுச் சாலையில் அவரது கார் விபத்துக்குள்ளானது. புனேயில் இருந்து மும்பைக்கு சென்ற அவரது கார் மீது லாரி மோதியதில் ஆஸ்மி மற்றும் காரின் ஓட்டுநர் காயமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து, அவர் உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். காரில் இருந்த அவரது கணவர் மற்றும் பாடல் ஆசிரியர் ஜாவீத் அக்தர், காயமின்றி தப்பினார். ஷாபனா ஆஸ்மி தற்போதுதான் தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...