அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆயுள் கைதி உதவி! 0 ”நாங்க நினைச்சா நீங்க ஊருக்குள்ள வாழவே முடியாது…” – கொரோனாவிலும் சாதிவெறி! 0 கேட்க யாருமில்லை? – பீட்டர் அல்போன்ஸ் 0 ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றால் குண்டர் சட்டம் - முதல்வர் ஸ்டாலின் 0 நாந்தாம்மா மு.க.ஸ்டாலின் பேசுறேன்!... முதல்வர் நீட்டிய உதவிக்கரம்! 0 ரெம்டெசிவிர் தட்டுப்பாடு விரைவில் தீர்க்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு தகவல்! 0 மின் மயானங்களில் உடல்களைத் தகனம் செய்வதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க நடவடிக்கை! 0 இரு சக்கர வாகனங்களின் சாவிகளை மறைத்து வையுங்கள்- ராமதாஸ் 0 கொரோனாவிலிருந்து மீண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி! 0 ரெம்டெசிவர் மருந்து: நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே பொதுமக்கள் சாலை மறியல்! 0 விசிக பொருளாளர் யூசுப் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! 0 ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000! 0 அரபிக்கடலில் உருவானது டவ்தே புயல்: 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை! 0 விசிக மாநில பொருளாளர் முஹம்மது யூசுப் கொரோனாவால் மரணம் 0 அமைச்சர் மனோ தங்கராஜூக்கு கொரோனா பாதிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

செப்டம்பர் 24ம் தேதி நெட் தேர்வு!

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   16 , 2020  08:33:22 IST

உதவி பேராசிரியர், ஆராய்ச்சி பணியிட தகுதிக்காக நடத்தப்படும் 'நெட்’ தேர்வு செப்டம்பர் 24-ஆம் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
கொரோனா பரவல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் செப்டம்பர் 16 முதல் 25-ம் தேதிக்குள் நெட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் செப்டம்பர் 16, 17, 22 மற்றும் 23 -ஆம் தேதிகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வுகள் நடைபெறவுள்ளதால்.
 
நெட் தேர்வு செப்டம்பர் 24-ஆம் தேதி நடைபெறும் என என்.டி.ஏ தெரிவித்துள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை மற்றும் ஹால்டிக்கெட் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...