???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போர் பகுதியில் இருந்து தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவத் தயார்: மத்திய அரசு

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   24 , 2009  23:54:57 IST

தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை பரிசீலிக்கத் தயார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் கூறியதைத் தொடர்ந்து இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படைகளுக்கும் போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவத் தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,'Statement by Official Spokesperson on evacuation and safety of internally displaced persons in Sri Lanka

We have seen reports that the LTTE has declared its willingness to discuss international appeals to permit internally displaced persons (IDPs) caught in the zone of conflict to leave the area for safety.

2. In this context, India appeals to the Sri Lankan Government and to all concerned to work out appropriate and credible procedures for the evacuation of IDPs to safety, which would include the international agencies being able to oversee the movement of the IDPs. The sanctity of the safe zones must be respected by both sides. We understand that small numbers of medical evacuees have indeed been brought out of the conflict zone for the last few days by sea. We would urge all concerned to make it possible for much larger numbers to be brought out both over land and by sea.

3. India is ready to provide all necessary help to facilitate the process of bringing innocent civilians to safety and to meet their humanitarian needs for relief materials, medicines and medical care.

4. India is working out modalities with the Government of Sri Lanka to arrange for early dispatch of medical help and medicine to reach sick and injured civilians.

New Delhi
24 February 2009 'என்று கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் செய்திக் குறிப்பு


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...