???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏர் இந்தியா விற்பனை: சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு 0 'அடிக்க வேண்டும்': ஸ்டாலின் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அ.மாதவன் -சிற்பி- ஐஸ்வர்யாரஜினி- நயன் -அசின் - 70 பேருக்கு கலைமாமணி விருதுகள்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   24 , 2009  23:04:16 IST

எழுத்தாளர் அ. மாதவன்,கவிஞர் சிற்பி,தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான அவ்வை நடராஜன், ஆன்மீக சொற்பொழிவாளரான சுகி சிவம்,ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ,நயன் தாரா,அசின் ஆகியேர் உள்பட
70 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கி சிறப்பு செய்து வருகிறது. இந்த ஆண்டு கலைமாமணி விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரைகளை ஏற்று, விருது பெறுபவர்களின் பட்டியலை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதன் விவரம்:

1. அ. மாதவன் .. எழுத்தாளர்
2. கவிஞர் சிற்பி .. கவிஞர்
3. டாக்டர் சரளா ராஜகோபாலன் .. ஆராச்சியாளர்
4. குருசாமி தேசிகர் .. இயற்கலை பண்பாட்டு கலைஞர்
5. டாக்டர் அவ்வை நடராஜன் .. இலக்கியப் பேச்சாளர்
6. மாசிலாமணி, கன்னியாகுமரி .. இலக்கியப் பேச்சாளர்
7. சீர்காழி எஸ். ஜெயராமன் .. இசை ஆசிரியர்
8.எம்.எஸ். முத்தப்பா, நாகர்கோவில்.. இசை ஆசிரியர்
9. மகாராஜபுரம் சீனிவாசன் .. குரலிசைக் கலைஞர்
10. ஏ.வி.எஸ். சிவகுமார் .. குரலிசைக் கலைஞர்
11. எம்பார் கண்ணன் .. வயலின் கலைஞர்
12. வழுவூர் ரவி, சென்னை .. மிருதங்கக் கலைஞர்
13.. டிரம்ஸ் சிவமணி, சென்னை .. டிரம்ஸ் கலைஞர்
14. சுகி சிவம், சென்னை .. சமய சொற்பொழிவாளர்.
15. டாக்டர் எஸ். சதாசிவன், நாகர்கோவில்.. இறையருட் பாடகர்
16. வீரமணி ராஜூ .. இறையருட் பாடகர்
17. டி.வி. ராஜகோபால் பிள்ளை,திருவாரூர் .. நாதசுரக் கலைஞர்
18. எஸ்.வி. மீனாட்சிசுந்தரம்,லால்குடி.. நாதசுரக் கலைஞர்
19. தலைச்சங்காடு டி.எம். ராமநாதன்.. தவில் கலைஞர்
20. ஏ. மணிகண்டன், சேந்தமங்கலம்.. . தவில் கலைஞர்
21.ஷைலஜா .. பரத நாட்டிய ஆசிரியர்
22. ஸ்வேதா கோபாலன் .. பரத நாட்டியக் கலைஞர்
23. சங்கீதா கபிலன் .. பரத நாட்டியக் கலைஞர்
24. கயல்விழி கபிலன் .. பரத நாட்டியக் கலைஞர்
25. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் .. பரத நாட்டியக் கலைஞர்
26. வசந்தா வைகுந்த் .. நாட்டிய நாடகக் கலைஞர்
27. டாக்டர் மு. இராமசாமி .. நாடக ஆசிரியர்
28. கூத்துப்பட்டறை ந. முத்துசாமி .. நாடகத் தயாரிப்பாளர்.
29. ஆர். ராஜாமணி .. நாடக நடிகை
30. சி. டேவிட் .. இசை நாடக மிருதங்கக் கலைஞர்
31. புதுக்கோட்டை ச. அர்ச்சுனன் . இசை நாடக ஆர்மோனியக் கலைஞர்
32. விழுப்புரம் விசுவநாதன் .. தெருக்கூத்துக் கலைஞர்
33. சங்கரபாண்டியன் .. காவடியாட்டக் கலைஞர்
34.வேலவன் சங்கீதா .. வில்லுப்பாட்டுக் கலைஞர்
35. பெ. கைலாசமூர்த்தி,தூத்துக்குடி .. ஒயிலாட்டக் கலைஞர்
36. துறையூர் முத்துக்குமார் .. காளியாட்டக் கலைஞர்
37. அபிராமி ராமநாதன் . திரைப்படத் தயாரிப்பாளர்

38. சேரன் .. திரைப்பட இயக்குநர்
39. பரத் .. திரைப்பட நடிகர்
41. நயன் தாரா .. திரைப்பட நடிகை
42. அசின் .. திரைப்பட நடிகை
43. மீரா ஜாஸ்மின் .. திரைப்பட நடிகை
44. வி. பசுபதி .. திரைப்பட குணச்சித்திர நடிகர்
45. ஷோபனா .. திரைப்பட குணச்சித்திர நடிகை
46. வையாபுரி .. திரைப்பட நகைச்சுவை நடிகர்
47. சரோஜா தேவி .. பழம்பெரும் திரைப்பட நடிகை
47. வேதம்புதிது கண்ணன் .. திரைப்பட வசனகர்த்தா
48. ஹாரிஸ் ஜெயராஜ் .. திரைப்பட இசையமைப்பாளர்
49. ஆர். டி. ராஜசேகர் .. திரைப்பட ஒளிப்பதிவாளர்
50. பி. கிருஷ்ணமூர்த்தி .. திரைப்பட கலை இயக்குநர்
51. சித்ரா சுவாமிநாதன் .. திரைப்பட புகைப்படக் கலைஞர்
52. நவீனன் .. திரைப்படப் பத்திரிகையாளர்
53. ஓவியர் சீனிவாசன் .. ஓவியக் கலைஞர்
54. சுந்தர் கே. விஜயன் .. சின்னத்திரை இயக்குநர்
55. திருச்செல்வன் .. சின்னத்திரை இயக்குநர்
56. பாஸ்கர் சக்தி .. சின்னத்திரை கதை வசனகர்த்தா
57. அபிஷேக் .. சின்னத்திரை நடிகர்
58. அனுஹாசன் .. சின்னத்திரை நடிகை
59. அமர சிகாமணி .. சின்னத்திரை குணசித்திர நடிகர்
60. தேவிப்பிரியா .. சின்னத்திரை நடிகை
61. எம்.எம். ரெங்கசாமி .. சின்னத்திரை ஒளிப்பதிவாளர்
62. ரமேஷ் பிரபா .. சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்
63. வி. தாயன்பன் .. இசைக் கலைஞர்
64. டாக்டர் அ. மறைமலையான் .. இயற்றமிழ்க் கலைஞர்
65. ஜாகிர் உசேன் .. பரத நாட்டியக் கலைஞர்
66. சரோஜ் நாராயணசுவாமி .. இயற்றமிழ்க் கலைஞர்
67. ஆண்டாள் பிரியதர்சினி .. கவிஞர்
68. அரிமா கோ. மணிலால் .. இயற்றமிழ்க் கலைஞர்
69. முனைவர் பெரு மதிழயகன் .. இயற்றமிழ்க் கலைஞர்
70. ஓய் ஜான்சன் .. நாடகக் கலைஞர்.

பொற்கிழி பெறுவோர்.

1. திரு. என்.எஸ். வரதராசன், மதுரை .. இசை நாடகப் பாடலாசிரியர்
2. திரு. டி.சி. சுந்தரமூர்த்தி, சென்னை .. புரவியாட்டக் கலைஞர்
3. திரு. டி.என். கிருஷ்ணன், சென்னை .. நாடக நடிகர்.

சிறந்த நாடகக் குழு
கலைச் செல்வம், திரு. சாம்புவின் “ஸ்ரீ சங்கர நாராயண சபா’’ ஆடுதுறை.

சிறந்த கலை நிறுவனம்

தமிழிசை மன்றம், திருவையாறு.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...