???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கண்ணதாசன்,சுந்தர ராமசாமி உள்ளிட்ட 28 பேரின் புத்தகங்கள் நாட்டுடமை

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   17 , 2009  18:31:49 IST

நிதியமைச்சர் அன்பழகன் தனது பட்ஜெட் உரையில் கண்ணதாசன், சாண்டில்யன்,சுந்தர ராமசாமி உள்ளிட்ட தமிழறிஞர்கள் 28 பேரின் புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுடமையாக்கப்பட்ட தமிழறிஞர்கள் விபரம் வருமாறு:


1. குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா

2. கவியரசு கண்ணதாசன்

3. பேராசிரியர் வையாபுரி பிள்ளை

4. பண்டிதமணி எம். கதிரேசன் செட்டியார்

5. ராகவ ஐயங்கார்

6. பம்மல் சம்பந்தனார்.

7. ஏ. சிதம்பரநாதன் செட்டியார்

8. எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை

9. டி.எம். பாஸ்கர தொண்டைமான்

10. பாலூர் கண்ணப்ப முதலியார்

11. ராய சொக்கலிங்கனார்

12. டாக்டர் எம். வரதராஜனார்

13. டாக்டர் எஸ். அகத்தியலிங்கம்

14. பாவலர் என்.ஆர். நாச்சியப்பன்

15. புலியூர் கேசிகன்

16. எழுத்தாளர் சாண்டில்யன்

17. வி.எம். கோதைநாயகி

18. சின்ன அண்ணாமலை

19. பூவை எஸ். ஆறுமுகம்

20. என்.வி. கலைமணி

21. கவிஞர் முருகுசுந்தரம்

22. புலவர் டி. கோவேந்தன்

23. சுந்தர ராமசாமி

24. திருக்குறள் மணி

25. ஏ.கே. நவநீத கிருஷ்ணன்

26. லட்சுமி

27. வடுவூர் துரைசாமி ஐயங்கார்

28. ஜே.ஆர். ரங்கராஜு


28 தமிழறிஞர்களின் படைப்புகளுக்கான ஈட்டுத் தொகை அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...