???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குமுதம் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   06 , 2009  14:57:31 IST

11.02.2009 தேதியிட்ட குமுதம் இதழில் அரசு பதில்கள் பகுதியில் ஔவையார்பாளையத்தைச் சார்ந்த ஏ.எஸ்.யோகானந்தம் கேட்ட "இந்தியாவில் தோன்றிய சிறந்த அரசியல் தலைவர்களின் டாப் 10 லிஸ்ட் தாருங்களேன்?"
என்ற கேள்விக்கு
அரசு ,'
1.மகாத்மா காந்தி
2.ஜவஹர்லால் நேரு
3.டாக்டர் அம்பேத்கர் ,
4.சுபாஷ் சந்திர போஸ்
5. பெரியார் ,
6.இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் ,
7.ஜெயபிரகாஷ் நாராயணன்,
8.வி.பி.சிங்
இதற்கு மேல் தேறவில்லை.'
என்று பதிலளித்திருந்தார்.

டாப் 10 லிஸ்டில் பெருந்தலைவர் காமராஜரை எப்படி சேர்க்காமல் விடலாம் என்று எதிர்ப்பு தெரிவித்து குமுதம் அலுவலகத்தின் முன் காமராஜரின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்படைந்தது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...