செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
கவிதைத் திருவிழா - ஜே.கே.73
வீழ்ந்திருக்கிறது
ஒரு
சாம்ராஜ்ஜியம்,
கனவுகள் ШÇத்து.
யோசிக்கின்ற
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
கவிதைத் திருவிழா - ஜே.கே.73
Posted : புதன்கிழமை, ஏப்ரல் 12 , 2006 22:15:33 IST
வீழ்ந்திருக்கிறது
ஒரு
சாம்ராஜ்ஜியம்,
கனவுகள் ШÇத்து.
யோசிக்கின்ற
பொழுதில்
மீண்டும் ஒரு
சாம்ராஜ்ஜியம்
வீழ்ந்திருக்க கூடும்
கனவுகள் ШÇத்து.
வீழாமல் இருக்க
சாம்ராஜ்ஜியமும் கனவுகளும் அனாவசியம்.
***** ***** ***** ***** *****
வரும்.
போகும்.
வருவதும்
போகாமல் இருப்பதும்
பற்றிய
கேள்விகளுக்கு
விடை
பதில்
வராமலிருப்பதில்
முடிந்து
விடுகிறது...
***** ***** ***** ***** *****
மறப்பதும்
மறவாமல் இருப்பதும்
அதன்
நஷ்டங்களும்
கஷ்டங்களும்
தனி.
நினைப்பதும்
நினைக்காமல் இருப்பதும்
பொது.
***** ***** ***** ***** *****
போ
வா
தா
க
ச
சே
சோ
ஒரு வரியிலும்
புரியும்
உலகிற்கு.
***** ***** ***** ***** *****
விரிசலில்
பூக்கும்
தழைக்கும்
தாவரம் எனில்
ஏன்
நிகழாது
நட்பும்
காதலும்
மறுபடியும் ?
***** ***** ***** ***** *****
யாரும்
இல்லையென்பது
இருக்கும்
எல்லாருக்கும்
எனில்
யாரும்
எல்லாருக்கும்
எப்போதும்
இல்லை
என்பது
பொய்
எல்லாருக்கும்.
***** ***** ***** ***** *****
பெண்
புணரா
பேரின்பம் §ÅñΦÁýÈ¡ø
தன்
உணராமல்
மண்
உணர்ந்து
மாநிலத்தில்
புண்ணாகி
புழுத்துபோ.
பிறகு
விண்ணாகினும் உன்னை
போற்றி வரவழைக்கும்
மண்
மறுபடியும்,
தவிர்க்க
பெண் புணர்.
***** ***** ***** ***** *****
பத்தாண்டுகாÄமாக சென்னையில் பத்திரிக்கையாளராக பணிபுரியும் ஜே.கே.73 ரகசியமாக கÅ¢¨¾ எழுதும் பழì¸முடையவர். ஜே.கே .73ன் கவிதைகளைத் தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.
தொடர்ந்து பல கவிஞர்களின் கÅ¢¨¾கள் வலம் வர இருக்கின்றன.
கவிதைத் திருவிழா பற்றிய உங்கள் கருத்துக்களை content@andhimazhai.com
என்ற முகவரிக்கு அனுப்பவும்.
பிற கவிதைத் திருவிழா கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க...
கவிஞர் சுகுமாரன்
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
தேன்மொழி.எஸ்
தேவதேவன்
ம.திலகபாமா
கோ.வசந்தகுமாரன்
மதியழகன் சுப்பையா
முத்துமகரந்தன்
ரவிசுப்ரமணியன்
அழகுநிலா
அரிக்கண்ணன்
அய்யப்ப மாதவன்
அன்பாதவன்
|