![]() |
சண்டக்கோழி வசனத்தால் சர்ச்சை - இலக்கிய கூட்டத்தில் பரபரப்புPosted : திங்கட்கிழமை, ஜனவரி 09 , 2006 22:56:59 IST
உயிர்மை பதிப்பகத்தின் பத்து புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னை புக் பாயிண்ட் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.அதில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை எதிர்த்து படைப்பாளிகள் உள்ளிட்ட பல பெண்கள் கோஷமிட்டனர்.
நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணன் பேசிமுடித்துவிட்டு கீழே இறங்கி வரமுயன்றார் அப்போது அவரை ÅÆ¢ÁÈ¢òÐ குட்டி ரேவதி ,சுகிர்த ராணி உள்ளிட்ட பெண்கள்,சண்டக்கோழி படத்தில் குட்டி ரேவதியைப் பற்றி வசனத்தில் இழிவு படுத்தி விட்டதாகவும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் உரத்த குரலில் கூறினார்கள் .பதிலாக ராமகிருஷ்ணன்," அந்த வசனத்தை நான் எழுதவில்லை எந்த உள் நோக்கமும் இல்லை " என்று கூறினார். அவருடைய பதிலை ஏற்காத எதிர்ப்பு குரல் பெண்கள் ராமகிருஷ்ணனை மன்னிப்பு கேட்க தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.அதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு சிறிது நேரம் நிகழ்ச்சி பாதிக்கப்பட்டது.அதையடுத்து எழுந்து பேசிய எழுத்தாளர் யுவன் , கூட்டத்தை நடத்த விடாமல் தொந்தரவு செய்கிறார்களே ,இவர்களை வெளியேற்றுங்கள் என்று பேசினார். உடனே பின்வரிசையில் இரண்டு பேர் எழுந்திருக்கவும் முன்னே அமர்ந்திருந்த புதுவை (பிரேம் ) ரமேஷ் எழுந்து ,மாலதிமைத்ரியை பற்றி இப்படி எழுதியிருந்தால் மூன்று தலைகள் உருண்டிருக்கும் என்று ஆவேசமாக பேசி அரங்கத்தை சூடாக்கி விட்டார். «¾üÌ À¢ý ¿¢¸ú ²üÀ¡ð¼¡Ç÷ ÁÛ‰ÂÒò¾¢Ãý À¨¼ôÀ¡Ç¢¸Ç¢¼õ ," ¯í¸û ±¾¢÷ô¨À À¾¢× ¦ºöРŢðË÷¸û þனி நி¸ú¨Â ¦¾¡¼÷óÐ ¿¼ò¾ Å¢Îí¸û "±ýÚ §¸ðÎ즸¡ñ¼¨¾ ²üÚ즸¡ñ¼ ¦ÀñÀ¨¼ôÀ¡Ç¢¸û «Ãí¨¸ Å¢ðÎ ¦ÅÇ¢§ÂȢɡ÷¸û. பின்னர் நிகழ்ச்சியின் பாதி வேளையில் ,எஸ்.ராமகிருஷ்ணன் இன்னொருவருடன் அரங்கை விட்டு வெளியே சென்றார். அப்போது வாயிலில் கூடி நின்ற எதிர்ப்பு குரல் பெண்கள் ,மீண்டும் சத்தமிட்டனர். அவர்களின் முழக்கத்தை பொருட்படுத்தாமல் ராமகிருஷ்ணன் ,அரங்கு பகுதியை விட்டு வேகமாக வெளியே சென்று விட்டார். அவரை பின் தொடர்ந்து சென்ற எதிர்ப்பாளர்கள் நுழைவாயிலின் முன்பு கண்டன கூட்டம் ஒன்றையும் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆ¾ரவாக படைப்பாளிகள் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பதினைந்து பேரும் அங்கு திரண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக சென்னை புத்தக கண்காட்சி வளாகத்தில் »¡Â¢Ú மாலை 4 மணியளவில் மீண்டுமொரு கண்டன கூட்டம் நடத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது .
|
|