???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை 0 இந்தியாவில் ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் 9 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு! 0 கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு 0 தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு 0 ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு 0 தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு 0 ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு 0 ஒன்றுமே செய்யவில்லையா?- சுப.வீரபாண்டியன் 0 நினைப்பும் நிஜமும்! - மாலன் 0 தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா 0 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று 0 ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் 0 எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி! 0 சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நம் உரத்த சிந்தனை - சிற்றிதழ் அறிமுகம் 19

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   03 , 2006  11:06:15 IST

பெரும்பாலும் படைப்பாளிகள் வாசகர்களாக இருக்கும் சிற்றிதழ் சூழலில் வாசக படைப்பாளிகளுக்காக வெளிவóதுகொண்டிருக்கும் இதழ் "நம் உரத்த சிந்தனை".1993லிருந்து 95 வரை காலாண்டிதழாக வெளிவந்தது.ஐந்தாñடுகள் இடைவெளிக்கு பிறகு ஜனவரி 2000 லிருந்து பதிவு பெற்று மாத இதÆ¡க கொண்டிருக்கிறது.இவ்விதழின் ஆசிரியர் உதயம் ராம்.நிர்வாக ஆசிரியர் எஸ்.வி.¬ர்.1983 இல் ஆரம்பிìகபட்ட உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கமாக உருமாற்றமடைந்தது.இச்சí¸த்தில் தற்§À¡து 240 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.பத்திரிகை,தொலைகாட்சி வானொலி போன்ற வெகுசன ஊடகíளில் பங்கேற்க்க கூடிய ±ழுò¾¡Çர், பேச்சாளர்,ஓவியர்களுக்கான அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது.விசு, சரன்,டெல்லி கணேஷ்,சிவகுமார் உள்ளிட்ட 90 பேர் வாழ்நாள் உறுப்பினர்களாக உள்ளனர். இச்சங்¸த்தின் உறுப்பினர்களுக்கான எழுத்து பயிற்சி¸¡லÁ¡க உள்ளது உரத்த சிந்தனை.ஆரம்பத்தில் 32 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழ், தற்பொது 64 பக்கங்கள் வரை வெளிவருகிறது."Å¡சகர்களுக்கும் ±Øò¾¡Ç÷¸ளுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து Å¡சகர்களை எழுத ஊக்க படுத்துவதே இவ்விதழின் முக்கிய நோக்கம்" என்கிறார் ஆசிரியர் உதயம் ராம்.

இவ்விதழின் தலையங்கம் நேர்ம¨Èயான எண்ணங்களோடு பலதரப்பட்ட செய்திகள். Å¡சகர்களை சிந்திக்க தூண்டும் வ¨¸யில் ஆசிரியர் கேள்வி கேட்டு வாசகர்கள் பதில் சொல்லும் " வாசகர் பதில்"பகுதி, நல்ல செய்தியைக் கவிதையாக மாற்றும் செய்திக்கவிதை, வாழ்க்கைக்கு தேவையான செய்திகள் அடங்கிய பளிச் பத்து ஆகியவை இடம் பெற்று வருகின்றன.சிற்றிதழ் சுற்றுலா பகுதியில் ஒரு சிற்றிதழ் அறிமுகம் செய்யப்படுகிறது.வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய பல்வேÚ Å¡சகர்கள் எழுதிய சிந்தனை தொடர் முப்பது பகுதிகள் இதúகள் வரை வெளி வந்திருக்கிறது.சிறுகதை போட்டிகளை நடத்தி தேர்ந்தெடுத்த கதைகளை வெளியிட்டு வருகிறது.நட்பு சிறப்பிதழ்,தேர்தல் சிறப்பிதழ்,கார்டூன் சிறப்பிதழ்,கவிதை சிறப்பிதழ், என ஓவ்வொரு இதழும் எதவாது ஒரு சிறப்பிதழாக வெளிவóது கொண்டு இருக்கிறது .

நகைச்சுவை துணுக்குகள் உள்ளிட்ட பொழுது போக்கு செய்திகளும் இவ்விதழில் இடம் பெறுகிறது.உரத்த சிந்தனை Å¡சகர் வட்டம் திருச்சி, மதுரை,காரைக்குடி,டெல்லி போன்ற இடங்களில் செயல் பட்டு வருகிறது.இந்திய ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் இவ்விதழை பாராட்டியது குறிப்பிட தக்கது.

ஆசிரியர் பற்றி:

47 வயதாகும் உதயம் ராம் அவர்கள் மத்திய தகவல் தொடர்பு து¨È அதிகாரியாக பணிபுரிந்து வருகிÈ¡ர்.எழுத்தாளர், பத்திâக்கையாளர் உரத்த சிந்தனை சார்பில் கவிதை தொகுப்புக்களை வெÇ¢யிட்டு வருகிறார்.12 வருடமாக "அரட்டை அரí¸ம்".தேர்வுக்குழு தலைவராக இருந்து வருகிறார்.சன், ராஜ்,விஜய் தொலைகாட்சியிலும் வானொலியிலும் நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.

முகவரி:

ஆசிரியர்,
3,தணிகாசல முதலிதெரு,
பெரம்புர்,
சென்னை - 11
PH: 25580711
Email:urathasinthani@yahoo.com

வாராவாரம் இப்பகுதியில் ஒரு சிற்றிதழை அந்திமழை அறிமுகப்படுத்துகிறது.


கல்வெட்டு பேசுகிறது
நவீன விருட்சம்
நிழல்
முகம்
உயிர்மை
புதுவிசை
கவிதாசரண்
கூட்டாஞ்சோறு
பன்முகம்
நடவு
உன்னதம்
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
கலை
காலம்
தாய்மண்
புதுகைத் தென்றல்
சமரசம்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...