???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   24 , 2012  10:37:52 IST

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று பேச்சு அடிபட்டு வந்தது. தேர்தலுக்கு முன்பு உயர்த்தினால், கட்சிகளின் ஆதரவு கிடைக்காமல் போகும் என்பதால் அதற்கு முன்பு விலை உயர்வதை மத்திய அரசு நிறுத்தி வைத்து வந்தது. இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் நேற்று இரவு முதல் பெட்ரோல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் உயர்த்தி விட்டன. லிட்டருக்கு70 பைசா என விலை உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மிகவும் கவலைக்குரிய விஷயத்தை மீண்டும் செய்துள்ளனர் என்று மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...