???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு 0 அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்! 0 ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு 0 இன்ஸ்டாகிராமில் 3 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்ற பிரதமர் மோடி! 0 கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு ஜனவரியில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 குப்பை அள்ளி மோடி விளம்பரம் தேடுகிறார்: திருநாவுக்கரசர் விமர்சனம் 0 சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க: காங்கிரஸ் மனு 0 மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்தவரைப் பிடிக்க களம் இறங்கிய 100 போலீஸ்! 0 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை 0 கோவையில் திருநங்கை போல் வேடமணிந்து வழிபறி செய்தவர்கள் கைது! 0 ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது: முதலமைச்சர் 0 இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் 0 தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 0 அமித்ஷாவை விமர்சித்த வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்! 0 மேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   06 , 2012  16:26:02 IST

தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சி பெற்றுவந்த இலங்கை வீரர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 9 வீரர்கள் தாம்பரம் விமானப்படை தளத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் வற்புறுத்தின. மதிமுகவினர் தாம்பரம் விமானப்படைத் தளத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் ,' இலங்கை வீரர்கள் அனைவரும் தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து திருப்பி அனுப்பப்படுவர்' என்று தெரிவித்திருந்தது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவிற்கிணங்க இன்று அனைவரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...