???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விலை குறைப்பு இப்போது இல்லை : மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர்

Posted : சனிக்கிழமை,   மே   26 , 2012  14:49:21 IST

விலை உயர்வு அறிவிக்கப்பட்டது முதல் மவுனமாக இருந்த மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் எஸ். ஜெய்பால் ரெட்டி. டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசியபோது சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து பல நாள்களுக்குக் குறைய வேண்டும், அமெரிக்க டாலருக்கு நிகராக சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர வேண்டும்; அப்போதுதான் விலை குறைப்பு சாத்தியம் என்றார்,

மேலும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனை மூலமும் மத்திய அரசுக்கு ரூ.14.78-ம் மாநில அரசுகளுக்கு ரூ.12.20 முதல் ரூ.19.83 வரை வரி வருவாயாகக் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார். சராசரியாக பெட்ரோல் மீது 40% தொகை மத்திய, மாநில அரசுகளின் வரியாகவே செல்கிறது. பெட்ரோல் மீது மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியைக் குறைப்பதன் மூலம் விலையைக் குறைக்கலாம் என்றும் ரெட்டி யோசனை தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...