???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மீண்டும் உயருமா...?

Posted : புதன்கிழமை,   மே   23 , 2012  13:24:25 IST

இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இவற்றின் விலையை உடனடியாக உயர்த்த வேண்டிய கட்டாயத்திலிருப்பதாக பெட்ரோலிய அமைச்சர் ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார். இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "தற்போது சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்ததால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்த்தும் யோசனை தள்ளிப்போடபட்டது. இப்போது உடனடியாக உயர்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது' என்று தெரிவித்தார். மேலும், 'பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இவற்றின் விலையை உயர்த்துவது, இன்றோ அல்லது நாளையோ இன்னும் ஒருவாரத்திலா என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. அரசு கலந்து பேசி முடிவெடுக்கும்' என்று கூறினார். இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் லிட்டருக்கு மூன்று ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஐம்பது ரூபாயும் உயர்த்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...