???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு 0 சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் 0 ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரூ 1500கோடி செலவில் தமிழகத்தில் யமஹா தொழிற்சாலை

Posted : திங்கட்கிழமை,   மே   14 , 2012  21:57:21 IST

ஜப்பானின் இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள் உற்பத்தி தொழிற்சாலையான யமஹா, இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நமது 3வது தொழிற்சாலை தமிழகத்தில் சுமார், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் துவங்க இருப்பதாகக் கூறியுள்ளது.

சென்னையில், 2012 செப்டம்பர் மாதத்தில் தொழிற்சாலைக்கான கட்டமைப்புப் பணிகள் துவங்கி 2014ம் ஆண்டு ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் வாகனம் தயாரிக்கும் அளவிற்கு அமைக்கப்படும் தொழிற்சாலை திறன் பெற்றதாக இருக்கும். இதுவே 2018ம் ஆண்டு ஆண்டுக்கு 18 லட்சம் வாகனம் தயாரிக்கும் அளவிற்கு விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...