???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை 0 இந்தியாவில் ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் 9 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு! 0 கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிப்பு 0 தமிழகத்தில் ஒரே நாளில் 4,280 பேர் பாதிப்பு: 65 பேர் உயிரிழப்பு 0 ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு 0 தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு 0 ஜூலை மாதத்துக்கும் ரேசன் பொருட்கள் இலவசம்: தமிழக அரசு 0 ஒன்றுமே செய்யவில்லையா?- சுப.வீரபாண்டியன் 0 நினைப்பும் நிஜமும்! - மாலன் 0 தமிழகத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு கொரோனா 0 கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று 0 ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்க: சோனியா கடிதம் 0 எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி! 0 சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெள்ளைக் கொடி விவகாரம் - பொன்சேகாவுக்கு மூன்று ஆண்டு ஜெயில்

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   18 , 2011  23:05:23 IST

இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர் சரத் ஃபொன்சேகாவுக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ளது. போர்க்காலத்தின் கடைசிகட்டத்தில் வெள்ளைகொடி ஏந்தி சரணடைய வந்த விடுதலை புலிகளை ராணுவம் சுட்டு கொன்றது என்று இலங்கையின் முன்னாள் ராணுவ தலைவர் சரத் பொன்சேகா கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.

அந்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது,ராணுவத் தளவாடங்கள் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சிறையில் இருக்கும் பொன்சேகா இந்த தீர்ப்பு குறித்து கூறியதாவது " தன்னை அரசியலில் இருக்க விடாமல் செய்வதற்கு இத்தீர்ப்பு வழங்கபட்டுள்ளதாக கூறினார்."


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...