![]() |
த சன்டே இந்தியன் நடத்தும் சினிமா கருத்தரங்கம்Posted : புதன்கிழமை, ஜுலை 27 , 2011 04:37:36 IST
த சன்டே இந்தியன் தமிழ் பத்திரிகை சமகால தமிழ் சினிமா குறித்த கருத்தரங்கம் ஒன்றை சென்னையில் நடத்துகிறது.30.7.2011 அன்று( சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு எழும்பூர் மார்ஷல் சாலையிலுள்ள ஐஐபிஎம் வளாகத்தில் "உலக சினிமா - தமிழ் சினிமா"என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இயக்குநர் பாலுமகேந்திரா தலைமையில் நடக்கும் இக்கருத்தரங்கில் இயக்குநர்கள் மணிவண்ணன், சசி, பிரபுசாலமன், வெற்றிமாறன் மற்றும் குழந்தைவேலப்பன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.
|
|