அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வன்னி இறுதி போரில் 30,000 மக்கள் பலி!‘த ஹிந்துஸ்தான் டைம்ஸ்’க்கு இந்திய மருத்துவர் பேட்டி

Posted : புதன்கிழமை,   ஜுன்   02 , 2010  23:29:46 IST

வன்னிப் போரில் குறைந்தது 30,000 ஈழத்தமிழர்கள் பலியாகியிருப்பதாக, திருமலை புல்மோட்டையில் செயலாற்றிய இந்தியப் படை மருத்துவர் ஒருவர் தில்லியில் இருந்து வெளிவரும் ‘த ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டிற்கு பேட்டியளித்த போது தெரிவித்துள்ளார்.

அந்த பெயர் குறிப்பிடப்படாத இந்தியப் படை மருத்துவர், இறுதிப் போரின்போது நாள்தோறும் நூற்றுக்கணக்கான காயமடைந்தவர்களுக்கு தாங்கள் சிகிச்சையளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளது,'சிகிச்சையளிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்தினர் தமது குடும்பத்தில் ஒருவரை அல்லது தமக்குத் தெரிந்த குடும்பத்தில் ஒருவரை இழந்தவர்களாகவே காணப்பட்டனர்.

போர் நிறைவடைந்த பின்னர் 40,000 காயமடைந்தவர்களுக்கு இந்திய மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டது. இதனடிப்படையில் பார்க்கும் பொழுது குறைந்தது 30,000 பொதுமக்களாவது வன்னிப் போரில் இறந்திருக்க வேண்டும்'.
‘த ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ல் வெளிவந்த ஆங்கில செய்தி..

Huge civilian toll in Lanka war: Indian doc
Sutirtho Patranobis, Hindustan Times
Author
Colombo, June 01, 2010
First Published: 00:55 IST(1/6/2010)
Last Updated: 08:42 IST(1/6/2010)
Huge civilian toll in Lanka war: Indian doc

One year after the end of the Sri Lankan civil war, one of the Indian doctors who treated Tamil refugees during the last months of the conflict says there were "massive casualties" among the civilian population.

The Sri Lankan government has denied any targeted killing of civilians and contested figures by the United Nations that 7,000 civilians died in the final phase of the conflict.

"We were not prepared (for what we saw) when we reached the camp… the extent of injuries… long lines of people," the doctor told HT over phone from India, speaking on condition of anonymity.

"We were overwhelmed by what we saw. It was clear the people (the internally displaced) had been battered." This is probably the only eyewitness account from the battle zone.

"We were treating hundreds of patients every day. Shell injuries, bullet injuries. More than 80 per cent of these patients said either someone in their family or in a family they knew was killed or injured. Nearly 80 to 90 of the 120-odd patients had a story of death or injury to recollect," the doctor said.

"Someone lost her husband, someone's parents died and someone's neighbour had bullet injuries. Families from Kilinochchi and Mullaitivu districts were the worse-hit."

The war ended on May 18, 2009. Between June 1 and August 31, the team of doctors, nurses and paramedics — of which the doctor was a part — treated more than 40,000 Tamils in a camp in the northern district of Vavuniya.

This would mean, based on the doctor's 80 per cent figure, casualties — deaths and wounded — in the region of 30,000.

The patients who were treated at the Indian camp were among the 300,000 displaced civilians who fled the so-called ‘no fire zone' declared on a sliver of land on the northeast coast of Mullaitivu where they were trapped from February 2009.

But the ‘no fire zone' was, in fact, a battlefield and saw pitched battles between the government and the Liberation Tamil Tigers of Eelam rebels.

About 10,000 children were treated by the Indian team for disease, infection and injuries. "We treated children with bullet and shell injuries. Even infants had bullet injuries. If children cannot be protected, the situation of adults could only be worse. More than 80 per cent of the children were malnourished."

Every morning, the doctors conducted an "injection parade" for adults and children with infections. "Lots of infections were contracted in the camps."

Why did he decide to speak now?

"I thought even after a year, not many were aware of what happened... the carnage… things were being brushed under the carpet."

http://www.hindustantimes.com/StoryPage/Print/551391.aspx

Courtesy :Hindustan Times


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...