???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை- 11 நூலகத்தில் பிடித்த பேய்!- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 கேரள நிலச்சரிவு சம்பவம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு 0 EIA 2020 வரைவு ஆபத்தானது: ராகுல் காந்தி 0 ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி 0 தமிழகம்:5,994 பேருக்கு கொரோனா பாதிப்பு 0 கனிமொழியை நீங்கள் இந்தியரா என கேட்ட பாதுகாப்பு அதிகாரி! 0 ரஷியாவில் ஆற்றில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழப்பு 0 இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே 0 கர்நாடக அணைகளிலிருந்து 90 ஆயிரம் கன அடி நீர் திறப்பு! 0 ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் E-Passக்கு லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் 0 புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்! 0 நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்: அமைச்சர் ஜெயக்குமார் 0 நடிகர் சஞ்செய் தத் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி 0 கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டலில் தீ விபத்து; 7 பேர் பலி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பங்குச் சந்தை - இன்று

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   19 , 2012  06:25:49 IST

பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 109 .62  புள்ளிகள் குறைந்து 18682 லும் , nifty  34 .45  புள்ளிகள் குறைந்து 5684 லும் முடிவடைந்தன. நேற்றைய தினம் பங்கு சந்தையின் உயர்வுக்கு காரணமாக இருந்த வங்கித் துறை பங்குகள் இன்று கணிசமாக விலை குறைந்து சந்தையை வீழ்ச்சியில் தள்ளின. ஸ்டேட் பேங்க் ஆப இந்தியா 1 .5 சதவிகிதமும் icici மற்றும் hdfc பங்குகள் 1 சதவிகிதமும் குறைந்தன.

சிகரெட் கம்பெனியான ITC யின்  இரண்டாம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று வெளியான நிலையில் எதிர்பார்ப்பை மீறிய 21 சதவிகித லாப வளர்ச்சி அந்த பங்குகளின் விலையை 52 வார புதிய உச்சமான 298 .80 க்கு கொண்டு சென்றது. Exide Industries தனது இரண்டாம் காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பங்குதாரர்களை திருப்திப் படுத்த  முடியாமல் போனதால் இன்று 8 சதவிகிதம் விலை குறைந்தது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திடீரென 2 சதவிகிதம் குறைந்து 53 .95 ஐத் தொட்டது. கடந்த இரு தினங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய்க்கும் அதிகமாக குறைந்ததும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்று சொல்லப் படுகிறது . மொத்தத்தில் இன்று தேசிய பங்குச் சந்தையில் 871 பங்குகளின் விலைகள் குறைந்தும் 542 பங்குகளின் விலைகள் உயர்ந்தும் முடிவடைந்தன.


English Summary
Sensex dropped by 110 points and Nifty dropped by 35 points.

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...