???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்து கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கைத் தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் செங்கோட்டையன் விடுவிப்பு

Posted : புதன்கிழமை,   ஜுலை   10 , 2019  00:23:24 IST

1992-ம் ஆண்டில் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, வெளிநாடுகளில் இருந்து வந்த பரிசு தொகையை, தனது சொந்த வங்கி கணக்கில் டெபாசிட் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்து விட்டதால், அவர்களை வழக்கில் இருந்து விடுவித்த உச்சநீதிமன்றம், செங்கோட்டையன் மீதான வழக்கு தொடரும் என தெரிவித்தது. அந்த வகையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கல இருந்து அமைச்சர் செங்கோட்டையனையும் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...