???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மே 3-ம் தேதிக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   20 , 2020  20:38:02 IST

மே 3-ம் தேதிக்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியபோது, ”முதலமைச்சர் தலைமையில், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் இருந்தால் மட்டும்தான் 11ம் வகுப்பில் எந்த பாடத்தை எடுக்க முடியும் என்பதை தேர்வு செய்ய முடியும். பல்வேறு படிப்புகள், டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஆகியவை 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும்.

அதனால் 10ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் முடிவுகள் எடுத்தப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு தேர்வுகள் நிச்சயம் நடைபெறும். மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீக்கப்பட்டதும் எப்படி தேர்வு நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்” என தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...